1,042 என்னுணர்வடிஎன்னுயிரடிஎன்வலியடிஎன்வழியடிஎன்னியதமடிஎன்னுள் யாவும்நீயாக,உன்னுள்என்னைதொலைத்தேனடி ! அவளது கண்ணத்தோடு, தன் கண்ணத்தை அழுத்தி, தனது வலத்துகரத்தால் அவளை அணைத்திருந்தான்… தனது இடதுகரத்தால் அவனை அணைத்திருந்தாள்… இருவருக்கும் தேவை பட்டதோ அவ்வணைப்பிலே இருந்தனர்.. ” கார்த்திக்…, ” என அவள் அழைக்க, அவளை கண்டான், அவனது கண்ணத்தை தொட்டு. ” மிஸ் யூ டா, நீ இல்லாம நான் …

அழகி 55 Read more »

1,658 அத்தியாயம் – 1 தன் குடிசையிலிருந்து இரண்டு கைகளையும் தூக்கிச் சோம்பல் முறித்த வண்ணம் வெளியே வந்த அந்த ஆடவன், எதிரே தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த குமரியைக் கண்டதும் தன் கைகளை வேகமாகக் கீழே இறக்கினான். கையில்லாத பனியனும், லுங்கியும் அணிந்து, கலைந்த தலையுடன் கண்களில் இன்னும் தூக்கம் மீதமிருக்க, தன் கட்டுமஸ்தான …

மனம் கொய்த மாயவனே! – 1 Read more »

Tagged with:

553 லாக் டவுன்ஆர்த்தி ரவி அத்தியாயம் 09: சென்னை விமான நிலையத்தின் வெளியே உட்கார்ந்து இருந்தார்கள் சைந்தவி, வினித் மற்றும் அலெக்ஸ். மூவரும் அன்றைய எதிர்பாராத அலைச்சலில் களைத்துப் போயிருந்தார்கள். “இப்படிப் பிளைட் டிலே ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம்.” சோர்வாகச் சொன்னான் அலெக்ஸ். அலெக்ஸின் பசியை உணர்ந்த வினித், “வாடா, இங்க ஏதாவது சாப்பிட …

லாக் டவுன் – 9 Read more »

Tagged with: