Notifications

வாருங்கள்!  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
30 May 2019 3:07 pm  

ஹாய் பிரண்ட்ஸ்

நந்தவனம் தளத்தில் சில புது பொழுதுபோக்கு அம்சங்களும் இருப்பது போல் சேர்க்கப்பட்டுள்ளது.

படித்ததில் பிடித்தது, பாட்டுக்கு பாட்டு, தமிழ் வார்த்தை விளையாட்டு என விளையாட்டு பொழுதுபோக்கிலும் கலந்து கொள்ளலாம்.

உங்கள் சொந்த கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகளும் இங்கே பதிவு செய்ய அனுமதி உண்டு. விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் வசதிக்காக முகநூல் ஐடி மூலமாகவும், ஜிமெயில் ஐடி மூலமாகவும் சுலபமான முறையில் ரெஜிஸ்டர் செய்யும் வசதி உள்ளது.

ரெஜிஸ்டர் செய்ய விருப்பம் இல்லாதவர்கள் ரெஜிஸ்டர் செய்யலேயே பதில் போடும் வசதியும் உள்ளது.

நந்தவனம் தளம் இனி உங்கள் தளமும் கூட!

வாருங்கள்! நந்தவனத்தில் நீங்களும் ஒரு பூவாக மலரலாம்!🙂🙂🙂


Quote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 3 weeks ago
Posts: 38
30 Jan 2020 8:18 pm  

ஹாய்சிஸ் என் கவிதைகள் என்னால இங்க போட முடியுமா


Ezhilanbu liked
ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
30 Jan 2020 9:42 pm  
Posted by: @chithu

ஹாய்சிஸ் என் கவிதைகள் என்னால இங்க போட முடியுமா

போடலாம் சித்து


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 3 weeks ago
Posts: 38
31 Jan 2020 7:44 pm  

@admin epadi sis


Ezhilanbu liked
ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
31 Jan 2020 7:51 pm  
Posted by: @chithu

@admin epadi sis

https://nandhavanamtamilnovels.com/community/ciththu-poems/

 

இந்த லிங்கில் போய் add topic போட்டு கவிதை போடுமா


ReplyQuote
Chithu
(@chithu)
Member Moderator
Joined: 3 weeks ago
Posts: 38
31 Jan 2020 7:54 pm  

@admin

நன்றிமா 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: