Forum

Notifications

சுயமரியாதை  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 48
05/02/2020 9:00 am  

சுயமரியாதை

நாம் அணியும் 

மேலாடை

இழக்க

நேரிடக்கூடாது

அணிந்திட

மறந்திடகூடாது...

 

கொடுத்து 

பெறுவதில்

(சுய)மரியாதையின்

பங்கு பெரிதெனில்

கொடுத்தே

பெற்றுக்கொள்...

 

நீ பெர நினைக்கும்

மரியாதையும் 

கொடுத்தால்

தான்கிடைக்கும்...

 

கொடுப்பதும்

தவறா(கா)தே

பெறுவதும்

தவறா(கா)தே..,,.

 

உன்னுயிருக்கு

நிகராய்

உன் சுயமரியாதையும்

காத்துக்கொள்

இழக்கவோ

இழிவுப்படுத்தவோ

விட்டுகொடுக்கவோ

விடாதே

உயிர் நீங்கிய

உடல்

பிணமே

 

பிணம்போன்றவன்

தான்

சுயமரியாதை

இழந்தவனென்றும்....

#சித்து 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: