Forum

Notifications

தாய்மை  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 46
13/02/2020 3:43 pm  

அனைத்துயிர்களும்

பெற்ற வரம்

நம் உணர்வில்

சுரக்கும் அன்பே

தாய்மைதான்...

 

தாயிடம் மட்டுமே

தாயானவர்கள் மட்டுமே

கொண்டவையல்ல

இத்தாய்மை.....

 

தந்தை தன்னை

மார்போடு

அணைக்கையில்

தமயன் சோறுட்டும்

பொழுதும்

தமக்கை தலைவாறும்

பொழுதும் 

தன்தங்கை தம்பி

மடிமீது சாய்ந்திடும்

பொழுதும்

உன் தாய்மை

உற்றெடுக்கும்

உன்னிளும்...

 

பெண்கள் மட்டுமே

கொண்ட உணர்வல்ல

இத்தாய்மை ஆண்ணிடமும்

உண்டு..,,

 

தாயுமானவர்

என்ற சொல்லின் பிம்பம்

தாய்மையுடையவரே....

 

பெண்மை காக்கும்

ஒவ்வொரு ஆடவனும்

தாய்மையுடையவரே...,

 

தன் மனைவியை

சில நேரங்களில்

மகளாய் கானும்

ஒவ்வொரு 

கணவனும் தாய்மையுடையவனே...

 

மடிகொடுக்கும்

எப்பிள்ளையும்

தாய்மையுடையவர்களே

அவர்பெற்றோர்களுக்கு,,,

 

எவ்வுயிரும்

பெற்ற தா(தூ)ய்மையை

போற்றுவோம்..,

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: