Forum

Notifications

தேநீர் காதல்  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 48
10/02/2020 2:19 pm  

 

சூட்டெற்றி

செல்லும்

இக்குளிர்காலத்தில்

உன்னிதழ்முத்தம்

அடிக்கடி

அவசியமென

ஆனது....

 

காலை தேடலே 

நீயென,...

உன்னைகாணது

பருகாது அந்நாள்

என்னவாகுமோ....

 

எச்சிலைவிட 

அதிகமென சுவைக்கவே

கண்கள் தேடிகிறது

உன்னையே...,

 

தேகத்தின் குளிரை

உலர்த்திட உன்

ஒவ்வொரு துளியும்

முத்தமே எனக்கு..

 

உன்னை

அணைதப்பின்

உறக்கம்

எனக்கு

தூரமே..,,,

 

நீயின்றி

எந்நாளுமில்லை

நீயில்லாத

நாள்

நானாகவுமிருப்பதில்லை...

 

என்காலை

காதல்

நீயே

தேநீர்,..,

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: