Forum

கதைகளின் கவிதைகள்
 
Notifications

கதைகளின் கவிதைகள்  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:01 am  

கதைகளின் கவிதைகள்


Quote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:04 am  

மனதின் வலிகள்

மரத்து போன பின்

கண்ணீர் அங்கே

கானல் நீர்!!


ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:05 am  

என் கண்ணை திறந்தே கனவுகள் காண்கின்றேன்!!

உன் கண்ணின் வழியே காதல் தேடி அலைகின்றேன்!!


ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:09 am  

மொழியால் என்னை வீழ்த்த வந்தாயோ??

என்னை சருகாய் சாய்க்க வந்தாயோ??

சிறு கடுகாய் என்னை மாற்ற வந்தாயோ??

என்னை வீழ்த்த மொழி தேவையில்லையடி பெண்ணே!!

உன் விழியசைவு போதும்
சருகாய், கடுகாய் மாறித்தான் போவேனடி!!


ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:13 am  

உன் மௌனம் உடைய காத்திருந்தால்
என் மனம் உடைத்து செல்கிறாய்!!


ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:16 am  

நாடி நரம்புகளில் ஊடுருவி
உதிரத்தில் உறைந்து
அன்பு கொள்ள
உறவதுவும் வேண்டுமோ??


ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
20/08/2019 8:16 am  

உறவில்லா உறவதுவை
பற்றி பிணைக்க
அன்பென்னும் ஆயுதம் போதும்!!


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: