Forum

பாட்டுக்கு பாட்டு.....
 
Notifications

பாட்டுக்கு பாட்டு...  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 290
30/05/2019 3:14 pm  

பாட்டுக்கு பாட்டு அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு தான்! 

பாடல் வரிகளின் முடிவில் உள்ள எழுத்து உச்சரிப்பை வைத்து மற்றொருவர் தொடர வேண்டும்.

பாட்டு பாடலாம் வாங்க!


Quote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 290
30/05/2019 4:55 pm  

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்!

 

வரிசையில் தொடருங்கள்


ReplyQuote
 Shanbagavalli
(@Shanbagavalli)
Guest
Joined: 9 months ago
Posts: 6
30/05/2019 5:53 pm  

மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே

கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி


ReplyQuote
(@lakhmi-perumal)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 40
23/12/2019 7:04 pm  

டில்லிக்கு ராஜாவானாலும்

பாட்டி சொல்லை தட்டாதே

பட்டப்படிப்பு படித்து வந்தாலும்

பாட்டி சொல்லைத் தட்டாதே


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: