Forum

Notifications
Clear all

மனம் கொய்த மாயவனே - 4 Precap  

  RSS
Ezhilanbu
(@admin)
Member Admin

#மனம் கொய்த மாயவனே - 4 precap

"ஹாய் செழிப்பானவனே...! ஹாய் ஆனந்தமானவனே...!" என்று ஆர்ப்பாட்டமாக அழைத்துக் கொண்டே வந்தவள் செழியனின் அருகில் அவனை இடிப்பதுபோல் அமர்ந்தாள் ஆனந்த் சொன்ன மூக்கில் வேர்த்த ரத்னா.

"ஹாய்..." ஆண்மக்கள் இருவரும் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவே சொன்னது போல் ஒரு ஹாயை உதிர்த்து விட, "ஹேய்! என்னப்பா ரெண்டு பேர்கிட்ட இருந்தும் எனர்ஜி கம்மியா வருது? ஐ வான்ட் மோர் எமோஷனல்...!" என்று ஆர்ப்பரித்தாள்.

"ஏன் ஒரு மைக் வாங்கிட்டு வாயேன். இந்த ஊருக்கே கேட்கிற மாதிரி ஹாய் சொல்றோம்..." என்று நக்கலாகச் சொன்னான் ஆனந்த்.

"வாவ்...! இது கூடச் சூப்பர் ஐடியா தான் ஆனந்தமானவனே! ஆனா மைக்ல சொன்னா இந்தத் தெருவுக்குள்ள மட்டும்தான் கேட்கும். ஊரெல்லாம் கேட்காது. பேசாம எஃப்.எம் ரேடியோ இல்லைனா டிவிலையோ சொல்றீங்களா?" என்று பதிலுக்குக் கிண்டலுடன் கேட்டாள் ரத்னா.

💐💐

"அது எப்படி? நீ வாங்கித் தர்ற மாதிரி நான் வாங்குவது இருக்குமா? நீயே வாங்கிக் கொடு..." என்று உரிமையுடன் கேட்டாள் ரத்னா.

ஆனந்தின் முன் தன்னை ஒட்டி உரசிக்கொண்டு கொஞ்சலாகப் பேசும் ரத்னாவை கடுப்புடன் பார்த்தான் செழியன்.

'கொஞ்சமாவது கூச்சப்படுறாளானு பாரு' என்று நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் ஆனந்தை ஏறிட்டுப் பார்த்தான்.

ஆனந்த் தன் எதிரில் அவர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் குனிந்து சாப்பிடுவதில் மட்டும் தன் கவனத்தை வைத்தான்.

 

💐💐 எபி திங்கள் அன்று...

 

Quote
Posted : 14/12/2019 7:02 pm
(@bhagi-bhagi)
New Member

Yenna edhu🙄🙄🙄

ReplyQuote
Posted : 15/12/2019 2:31 pm
Ezhilanbu liked
(@uma-thirunavukarasu-uma-thirunavukarasu)
Active Member

Yaru intha ponnu (sorry enaku iva yarunu theriyala 😢)

ReplyQuote
Posted : 15/12/2019 3:37 pm
Ezhilanbu liked
Ezhilanbu
(@admin)
Member Admin
Posted by: @bhagi-bhagi

Yenna edhu🙄🙄🙄

புது வரவு😁

ReplyQuote
Posted : 15/12/2019 3:49 pm
Ezhilanbu
(@admin)
Member Admin
Posted by: @uma-thirunavukarasu-uma-thirunavukarasu

Yaru intha ponnu (sorry enaku iva yarunu theriyala 😢)

புதுவரவு😉

ReplyQuote
Posted : 15/12/2019 3:49 pm

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: