Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 11  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 73
13/02/2020 11:50 am  

ஆடிடோரியத்தில் அனைவரும் கூடிருக்க,...மேடையில் நிர்வாகி முதல்வர் என பல பேர்கள் மேலே அதில் ஆதியும் அமர்ந்தார்...கீழே ஆசிரியர்களுள் ஒருவராய் காயூவும் அமர்ந்தாள்,,.....

வெங்கட்டே பேசினார்.... முதலில் அனைவருக்கும் வணக்கம் வைத்தார்...

" நாம இங்க கூடிருக்கிறது எதற்கென்றால்....ரொம்ப நாளா ஒரு பாடத்திற்கு ஆசிரிய நியமனம் செய்யாமலே இருந்தோம் அதுனால மாணவர்கள் ரொம்ப பாதிக்க பட்டிருக்கிங்க.அதுக்காக மன்னிப்பு கேட்கிறோம்.....இனி அந்த பிரச்சனை இருக்காது நாங்கள்

ஆசிரியரை

தேர்ந்தெடுத்துவிட்டோம் இனி யாரு கவலை பட வேண்டாம்....." 

 " மாணவர்களே உங்கள் மேல நாங்களும் எங்க மேல நீங்களும் அதிக நம்பிக்கை வச்சுருக்கீங்க தெரியும்,...இதுனால் வரைக்கும் தவறான விசயத்துக்கிற்காக மாணவர்கள் என் முன்னாடி வந்தது இல்லை அதற்காக உங்கள் நினைச்சு பெருமை படுறேன்....இங்க எல்லாரும் நல்விதமா பழகுறது நமக்கான பெருமை இன்னும் இந்த கல்லூரி ஒழுக்கத்திற்கு பெயர்பெற்றது,....அதெல்லாம் உங்களாலதான் காரணம்......" 

 

" மாணவர்களே உங்களுக்காக வந்திருக்க இந்த ஆசிரியரையும் நம்மில் ஒருவராக நினைத்து ஏத்துக்கோங்க அவங்க எப்படி வகுப்பு எடுப்பாங்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கு தெரியும்....அதுபோல நல்ல வகுப்பையெடுப்பாங்க நம்புங்க நாங்க நல்ல ஆசிரியரா தேர்ந்தெடுப்போம்..." 

 

" இவங்களும் அப்படிதான் நல்ல படிங்க நல்ல மதிப்பெண் பெற்று உங்கள் வாழ்க்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போங்க ...." என்று அவர் பேசிமுடிய அதிர்ந்து கரகோசத்தால்.....சில வார்த்தைகள் பேசுமாரு காயத்திரி அழைத்தனர்,..

 

" எல்லாருக்கும் வணக்கம் வைத்தாள்....நான் காயத்திரி ஆசிரியர் என்று சார் சொன்னாரு ஆன நான் இங்க ஆசிரியராக வரல....அனைவரும் அவளை பார்க்க....ஆசிரியரென்று சொல்லபடுகிற மாணவி தான் நான் உங்கள் கிட்ட இருந்து தான் கத்துக்க நான் வந்துருக்கேன்.....என்னையும் உங்கள ஒருஆளா 

ஏதுக்கோங்க...ந" என்று அவள் எங்கே படித்தாள் என்ன படித்தாள் என்று கூறினாள்,...

 

" அனுபவத்தால கற்கபடுகிற

மாணவர்கள் தான் நாம அதில சில தப்புகள் தான் ஒரு பெரும் பகுதியானபாடம்....அதுல இருந்து கத்துக்கலாம் அந்த பாடமும் ஓருமுறைதான் கத்துக்கொடுக்கும்....பின் நம்மல திருத்திக்கவே சொல்லும்.... நானும் பாடம் தான் கற்க வந்துருக்கேன்.....என்னையும் உங்கள் தோழியாக நினைத்துக்கொள்ளுங்கள்.....

அதற்காக உரிமைஎடுத்துக்கொள்ள வேண்டாம்...நானிங்கு ஒரு ஆசிரியரும் கூட.....நானும் கற்பது போல நீங்களும் நன்றாக படித்து நல்ல அனுபவம் கற்று இங்க இருந்து போகனும் வாழ்த்துக்கள் " என்று கூற மீண்டும் ஒரு கரகோசம்....

 

பின் அனைவரையும் போக சொன்னார்கள்....மாணவர்கள் கிளம்பினார்கள்,,....ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர்,.....

 

" தேவ் உங்க அக்கா நல்லா பேசுனாங்க சூப்பர் " என்று அவளிடம் அனைவரும் பாராட்டை தெரிவித்தனர்....

 

" காயத்திரி மா...." நிர்வாகி சம்பத் அவளிடம் வந்தார்..." வெங்கட் ஒரு மூடிவு எடுத்தா அது சரியாதான் இருக்கும்...இத்தனை வருசமா அதான்நடக்குது.....அவன் உன்ன தேர்ந்தெடுத்திருக்கானா கண்டிப்பா உனக்குள்ள நல்ல திறமை இருக்கு நினைக்கிற எங்களோட நம்பிக்கை நீ தான் காப்பத்தனும்மா...." 

 "  கண்டிப்பா சார் இது ஒரு வேலை இல்ல சார்....நம்பிக்கை அடிப்படையில எனக்கு வைத்திருக்க தேர்வு சார் கண்டிப்பா ஜெயிப்பேன் சார்.... " 

 "  சரிமா வாழ்த்துக்கள் " என்று கூறி சென்றார்...

 " சிவில் டிப்பார்மென்ட் வாத்தியார்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.....இவர் ஆதி ஹெச்சோடிமா....இவர் ராமன் சார் இவங்க சுந்தராம்பாள்...இவர் விக்னேஷ் இன்னோருதர் வரல மாஅவர் பெயர் சக்திமா..இவங்க கௌசல்யா...." 

 அனைவருக்கும் வணக்கம் வைத்தாள் அவர்களும் தான்...." பிரஜன் இவன் நம்ம காலேஜ் பிரசிடென்ட் உனக்கு மாணவர்கள் பத்தி எதுனாலும் தெரியனுமா இல்ல உதவினாலும் இவன் செய்வான்...." 

 " சரி சார்..." 

" ஒகே மா ஆல் தி பெஸ்ட் நல்ல வொர்க் பாருங்க " என்றார்...

"  ஆதியும் அவளிடம் வந்தார்....தயாராகிங்க மிஸ்,.காயத்திரி...நிறையா பார்க்கவேண்டிருக்கு

அவளோ புரியாமல்பார்க்க நிறையா நீங்க சொன்ன அனுபவம் பொறுப்புகள் சொன்னேன்.. வாழ்த்துக்கள் " சிரித்துக்கொண்டே நன்றி என்றாள்....

 அனைவரும் ஸ்டாப் ரூமிற்க்கு சென்றனர்...தன் இருக்கைக்கு வந்தாள் காயத்தி அவளுங்கென்று டெபில் கப்போர்ட் இருந்ததது,....அதற்கு பூட்டும் இருந்தது.

 அவளை வலைத்தனர் ஆசிரியர்கள்....ராமன் ஐம்பது வயதுடைய ஆசிரியர் ஸ்டிரிடாகவும் இருப்பார் ஆனாலும் தோழமையாக,பழகுவார்....

 சுந்தரம்மாள் நாற்பதெட்டு மதிக்க தக்க பெண் அன்பாக இருப்பார் மாணவர்கள் தன் பேச்சில் இழுத்துவிடுவார் அட்வைஸ் சொல்லுவார்...

 கௌசல்யா காயாத்திரி போல தான் அவளை நான்கு வயது பெரியவர் கல்யாணம் ஆகவில்லை ...

 விக்னேஷ் பின் சக்தி அவர்களும் இருபதெழு வயதுடையோர் இருவரும் தோழர்கள் கூட விக்னேஷ் கௌசல்யா காதலித்து வருகின்றனர்...

 ஆனால் வீட்டிற்கும் கல்லூரிக்கும் தெரியாது...அந்த டிபார்மெண்ட் ஆதியை தவிர அனைவருக்கும் தெரியும் அவர்கள் குடும்பமாய் ஒற்றுமையாய் பழகுவர் உதவி செய்வார்கள் அது ஒரு அழகிய குடும்பம்....அதில் இப்போது காயத்திரியும் சேர்ந்திருக்கிறாள்.....அவளுக்கு பல அறிவுரை கூறினார்கள்..முதலில் ஆதியிடம் வம்பு வைத்திடாதே எதிர்த்து பேசாத,,..என்று பல அறிவுரை கூறினார்கள்...நேரம் நன்றாய் செல்ல....மதிய உணவு நேரம் வர.....

 இங்கே அனைவரும் சாப்பிட்டனர்.....

 தேவ் தர்ஷினி லத்திகா...மட்டும் தாமஸ் பைசல் தியாகு ஜானி அமர்ந்திருந்தனர்,..முதலில் ஸ்விட்டும் பின் சாம்பார் பொறியல் என்று கொஞ்சமாக கொஞ்சமாக பறிமாறினாள்...

 

" என்ன ஜானி அமைதியா இருக்க..." தியாகு கேட்டிட " ஒன்னில்லடா.....அப்ப சாப்பிடு..." 

" ம் " என்றுசாப்பிட்டான்....

 " சாப்பாடு எப்படி...." என்று தேவ் கேட்க

 "  இப்படியே நாங்க சாப்பிடோம்னாலே போதும் நாங்க ஹேல்தியா குண்டா ஆகிருவோம்....." 

 

" உங்கள் வீட்டுல கேட்கமாட்டாங்களா இவ்வளவு நிறையா எடுத்துட்டு வாரீயே.." 

 "  இல்ல மாட்டாங்க நான் . பிரண்டுக்குனு சொல்லிருவேன்...." 

 " ம்ம் இப்ப உங்க அக்காவேற வந்துருக்காங்க தெரிஞ்சா திட்ட மாட்டாங்களா...வீட்டுல சொல்" 

 

" எங்க அக்காக்கு ஏன்மேல நம்பிக்கை நாங்கள் எல்லாரும் பிரண்ஷ் இருப்போம்...நான் நம்ம காலேஜ் நடக்கிறத எல்லாம் அக்காகிட்ட சொல்லிருவேன்...எங்குள்ள மறைக்க எதுவுமே இல்ல வீ ஆர் பெஸ்ட்பிரண்ஷ்..." 

 அவள் பேச பேச தியாகு ரசித்துக்கொண்டே ஜொல்லு விட ஆரம்பித்தான்...

 அதைகண்ட ஜானி பைசலிடம் கண்ணை காமித்தான் இவனும் பார்த்தான்....இருவரும் கீழே அவனது காலை மிதித்தனர்...." ஆ " ...என்று கத்தினான்....

" என்னாச்சு " என்று அவள் கேட்க எறும்பு மித்திச்சுருச்சு...."ஙே" என்று அவள் பார்க்க " சாரி கடிச்சுருச்சு....அனைவரும் நார்மலாக தியாகு முறைத்திட இருவரும் சிரித்தனர்.....

 இங்கோ ஏன்டிமா உன்ன பத்தி சொல்லு கொஞ்சம் கேட்போம் என்று சுந்தராம்பாள் கூற காயத்திரி தன்னை பற்றியும் கூறினாள்.....அங்கே ரெக்காட் நோட்டிற்காக வந்த பிரஜனும் வர காயத்திரியின் கதை அவள் கூற பிரஜனோடு சேர்த்து அனைவரும் பரிதாப பட்டனர்...

 

பாயுமொளி நீ எனக்கு....

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: