Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 2  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 71
28/01/2020 4:02 pm  

அழகிய காலை விடுமுறையன்று இக்கதிருவனுக்கும்
விடுமுறைநாளன்று.....ஆமாங்க அது ஒரு சண்டே.....

" அப்பாலே போ சாத்தானே,...... அப்பாலே போ சாத்தானே....."
என்று தண்ணீரால்  தூங்கிஞகொண்டிருக்கும் தன் நண்பனை கோபமாக அடித்து  எழுப்பிக்கொண்டிருந்தான் தியாகு.....ஆமாங்க பெயர்
தியாகிவரன்...தியாகு தியாகு கூப்பிடுவாங்க.உண்மையிலே அவன் நண்பனுக்காக தியாகம் பன்னவன் தாங்க,....

" சனியனே சனியனே.....
ஏன்டா இப்படி காலங்காத்தாலே தண்ணீய மூஞ்சில அடிக்கிற ,  தூங்கிட்டு இருக்கிறவங்கள எழுப்பின பெரியபாவம் டா, அந்த பாவத்த சேர்த்துக்காத...."

" உன்னை என் வீட்டுகுள்ள சேர்த்ததே பெரிய பாவம் டா உன்ன எழுப்பி வேற சேர்த்துக்கனுமா.....எல்லாம் என்  தலையெழுத்துடா,....."

" ஆமா அதென்ன என் தலையெழுத்து  என் தலையெழுத்து சொல்லுறீங்க அப்படி என்ன தான் எழுத்து நான் பார்க்காத எழுது படிக்காத எழுது,"

" அடிங்கு பெரிய திருவள்ளுவர் எழுதி கிழுச்சுடாரு....டேய் டேய் நல்ல வாய்ல வந்துடும் டா......"

" சரி...சரி ஏன் இவ்வளவு கோபம் இந்த காலைல என்னடா பன்னேன்.....
நீ என்ன பன்னல....
அதான்டா நான் என்ன பன்னேன்,..."

" மேலே பார்த்தான் கொசுபத்தி சுருள் தெரியுதா..." தியாகி கூற

" ஆமாடா, எதுக்குடா அது " ...

" பிளாஸ் பேக் டா,.."

" ஓ சரிடா சரிடா,. " (அதாங்க அந்தாகாலத்து சுழலுமே ஒரே சுருள் பிளாஸ்பேக் க்கு ரொம்ப வருசம் மாசம் இல்லைங்க ஐஸ்ட் நேத்து நைட் நடந்தது தாங்க)...

" இன்னகி சார்டடே நாளைக்கு சண்டே நாளைக்கு தூங்கிற நாள்..அப்ப இன்னகி குடிக்கிற நாளாச்சே.....ஐய்யோ இது கடைசி வாரமாச்சே கையில காசுமில்லையே...தியாகு உனக்காக காச தியாகம் பன்ன ஒரு ஜீவனில்லையா.......பெருமாளே கடவுளிடம் பெரும் பிராத்தனை வைக்க-.... ஹாலிங் பெல் ஒலித்தது அவனுக்காய்.....ஆத்தி பிராத்தனை  நிறைவேறிருத்து போலையே பெருமாளே என்று பெருமார்வயாய் திறந்தான்......." தியாகு

" அங்கே மச்சான்....." .என்று கைகளில் பெரிய பெரிய கவருகளுடன் நண்பன் நிற்க..
" கடவுள கூப்பிட்டா சைத்தான் வருது.....வாடா நல்லவனே என்னவாம் இந்த  பக்கம்......" தியாகு நினைத்திட

" உள்ள விடு என்னை..... "

" சரி வா..."

உள்ளேவந்து கவருகளை கீழே வைக்க பாட்டில் சத்தம் கேட்க.. " என்ன மச்சி இதெல்லாம் " அதையெல்லாம் பிரிக்க  ஆர்வமானான்...." மச்சி உனக்கு தான்டா எடுத்துகோ,....உயிரும் உனக்கு தான்டா எடுத்துகோ...."

" இப்படி நீ பேசுரத பார்த்தா உயிர எடுக்க போறீயோ,...."
" மச்சி இன்னாடா இப்படி பேசுர நான் உன் தோழன் மச்சான்,,.."

" ம்ம் ஐ நோ மச்சான் ..எதுக்குடா இவ்வளவு பீர் வச்சு வச்சு கூடிக்கபோறோமா....."

" " ஆமாடடா இன்னகி வச்சு வச்சு குடிப்போம்.."

" ஏன்டா எதுவும் குட் நியூஸீஸ்.....ஆஆஆஆஇ..... "

" ஆமா மச்சி மெலினா  வ பிரகப் பன்னிடேன் மச்சி..... " எந்த ரியாக்சன் இல்லாமல் தன் நண்பனை பார்த்தான் தியாகு.....

" என்னாடா எம்முட்டு சந்தோசமா சொல்லுறேன்....ஒரு ரியாக்சனுமில்லை...."

" இதோடா பதினெழுமுறை கூறிட அவள பிரகப் பன்னிடென் பன்னிடேனு...."

" மச்சி இந்த தடவ ட்ரூ டா...மொத்தமா முடிச்சு அனுப்பிடேன்....."

" உண்மையாவாடா...."
" ஆமாடா இப்பதான் சந்தோசமா இருக்கேன்."

" ஏன்டா பிரச்சினை யா எதுவும்....பொண்ணு னா ஆணுக்கு படிந்து போக கூடாதுனு நினைக்கிறவன் நான்....ஆனாலும் திமிர் இருந்தாலும் அதுல ஒரு கண்ணியம் இருக்கனும் நினைப்பேன் பெண்பார்த்தா நம்மளையறியாமலே கையெடுத்து கும்பிடனும்..இந்த உலகத்துல எல்லா பெண்களை போற்றனும்நினைக்கிற நான் மெலினா மாதிரி சில பெண்கள் கூட்டம் இருக்கிறதுனால தான்டா பெண்வர்க்கம் அவமான படுது...."

" எப்பாடேய் பெரியாரே....முதல்ல விசயத்த சொல்லு.."

" அவள எவ்வளவு  லவ் பன்னேன்ல டா உனக்கே தெரியும்நான் பைபில் படிக்கிறத விட்டதே அவளால தான்....அந்தளவு பைத்தியமானேன்,...என்னதான் சொல்லு எவ்வளவு பாசம் அன்பு வை பணம் கண்மறைச்சுரும் அதான் இங்க நடந்துச்சு அவ கசின் பெரிய பிஸ்னஸ்மேனா அவ அழக பார்த்து பிடிச்சு காதலிக்கிறென் சொன்னான இவளும் ஒகே நம்ம பிரெகப் பன்னிக்கலாம் சொன்னா....நீ என்னடி என்ன பன்றது நானே பன்றேன்டி அவளோட எல்லாத்தை முடிச்சுட்டு வந்துடென் டா..."

இவன் ஆர்வமாக கூற அவன் ஆர்வமோ  மொத்தமும் பாட்டிலில் இருந்தது....." சனியனே நான் சொல்லுற கேட்காம என்னடா பாட்டில பார்க்குற..."

" எப்படா ஓபன் பன்னுவ..."

" த்தூ வந்து தொலை என்றவன் வாங்கிய ஆறு பாட்டுலையும் தானேகுடித்து தானே அனைத்து சினேக்ஸையும் சாப்பிட்டு வேறும் புலம்பலை மட்டும் கொடுத்தான்...மச்சி உனக்கு மூனு எனக்கு மூனு...சூப்பர் மச்சி..

இல்ல இல்ல எனக்குதானே பிரேகப் ஆச்சு சோ  நாலு எனக்கு இரண்டு உனக்கு,...ம்ம் சரிடா.....மச்சி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்,....அதுக்கு என்னடா....சோ ஐந்து எனக்கு ஒன்னு உனக்கு...அவனை முறைத்தவன்,..மச்சி லவ் பேயிலியர் எனக்கு சோ ஆறு மே எனக்கென்று மடக்கென்று ஆறையும் குடித்தான் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்பதே தியாகுக்கு பொருந்தியது... " பிளாஸ்பேக் முடிய....

" உனக்கு கொடுக்கலையாடா..."

" இல்லைடா..."

" காசுஇருந்தா கொடுடா வாங்கிதரேன்... "
" கை எடுத்து கும்பிட்டவன் இன்னகி நீ ஜர்ஜ்க்கு போனும் போ ராசா போ..."

." நேத்தோட எல்லாம் போச்சு நைவ் ஐயம் சிங்கில்,....பால்கனி வெளியே வந்தவன்....அக்காலை குளிர்க்காற்றை பருகியவன் நைவ் ஐ யம் தி ஹாப்பியஸ்ட் மேன் தி வோர்ல்ட் கத்தினான்.....ஆறு பாட்டில போதை இறங்குமா,..தலையில் அடித்துக்கொண்டான் தியாகு......அடேய் ஜானி....என்னகாலையிலே சரக்காக..... "

" ஆண்டி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்,.... " ஏன்டா என்னாச்சு...

" அந்த மெலினா பிரகப் பன்னிட்டு போயிடா,,.,,.டேய் லவ் பெயிலியரா....என் லவ் இல்ல அவ லவ்  தான் ஆண்டி...... " என்று தன் முன் எதிரே துணி காயபோடும் ஆண்டியிடம் கூறினான் ஜானிபிரிட்டோ....நம் கதாநாயகன் ....

பாயுமொளி நீ எனக்கு.....

மக்களே உங்க கருத்து போனஎப்பிசோட் வந்ததக்கு ரொம்ப நன்றி மேலும் அதரவு தாரீர்........

 


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
25/02/2020 6:07 pm  

அருமையான பதிவு


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: