Forum

Notifications
Clear all

பாயுமொளி நீ எனக்கு 3  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 71
29/01/2020 4:08 pm  

முதல் இரண்டு பாகத்துல நம்ம ஹீரோ ஹீரோயினோட வாழ்க்கையில் நடந்த விசயத்த பார்த்தீங்க அவங்க எப்படிபட்டுவர்கள் பார்க்கவேணாமா வாங்களேன் பார்போம்,,,,

காயத்திரி நம்ம கதையின் நாயகி  வயது 21....அம்மா தேய்வநாயகி அப்பா சூர்ய நாராயணன்.....அம்மா வீட்டரசி அப்பா...ஆடிட்டர்.....சூர்யநாராயணனோட அம்மா  சரஸ்வதி(பாட்டி)......அவளுக்கு ஒரு தங்கை   தேவதர்ஷினி......நம்ம காயத்தி பொறியியல் படித்திருக்கிறாள்,.....அவளுக்கு கனவு M.E படித்து பொறியியல் கல்லூரியல் ஆசிரியர் ஆகவே வேண்டும்....வீட்டார் விட்டாலும் அக்கப்பக்கத்தினர் அதாவது சமூகம் என்று சொல்லிக்கொண்டு  திரியும் பக்கத்தாத்து வீட்டுமக்களே "வரன்பார்க்க வில்லையா"..." பெண்கள் இவ்வளவு படித்தாலே போதும்"....."இன்னும் ஏன் மாப்பிள்ளை பார்க்காமா இருக்கீங்க"....பெண்பிள்ளை பெத்தவர்களை விட கூடுதலாக நெருப்பை கட்டி அழுகிறவர்கள் (வயித்தெரிச்சல்) இவர்கள் அல்லவா....இன்னோரு சமூகம் என்று சொல்ல படும் பெண் வீட்டாரின் சொந்த பந்தங்கள்,....வீட்டில் பெண் இருந்தாலே போதும்.....அவர்கள் வாழ்க்கை சீர்கெடாக்க அவை கூட்டும் அமைச்சர்கள் அவர்கள் தான்,,....சரி மேலும் படிப்பை தொடங்க நினைத்தவளுக்கு கிடைத்தது கல்யாண பேச்சுகளும் புகுந்த .வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற தீர்மானமே....அவளின் ஜாகத்தில் கட்டிய தாலி கழுத்தில் நிலைக்காது இறங்கிவிடும்,என்றிருக்க.....சில நேரங்களில் ஜாகத்தில் கூறியதை போல் நடந்திட்டால்....பல நேரங்களில் அவ்வாறே நடந்திடும்  என்ற நம்பிக்கையே அவர்களுக்கு 
அதில் வைத்த நம்பிக்கை  பலரும் தன்பிள்ளைகள் மேல் வைப்பதில்லை....என்னபன்னுவது ஜாகதம் இப்படி என்றாள் அதற்கு பரிகாரம் என அது ஒரு வியாபாரமாக கோயில் கோயிலாய் சுத்தி சுத்தினர்...கடைசியில் அவ்வாறு சுத்தியத்துக்கு பயனாய்... சந்தோஷ் நாராயணன் மணமகனார்,.....அமேர்க்காவில் சாப்ட்வேர் கம்பேனியில் வேலை பார்க்கும் தமிழர்,...எங்கோ அவளை பார்த்து பிடித்து போக.....ஜாகத்தை எடுத்துகூற மாப்பிள்ளை வீட்டார் தடுத்தாலும் இவளை தான் கட்டுவேன் என்று வந்தவனும் விதியின் சதியால் இறக்கப்பட்டான் அவளது ராசியே  உண்மையாக்கப்பட்டத்தால்,...அவளை சபிக்காதவறென்று யாருமில்லை கோயில் குளம் என்றும் வெளியே சென்றாலும் எதோ கொலைகுத்தம் பன்னவாறு அவளை சாட பெண்மாதர் சங்கமே வைத்திருப்பார்க்கள் போல......இருந்தும் அழகிய அப்பேதை அப்போது மட்டும் தன்னை ஒரு கண்பார்வையற்றவளாய் காதுகேளாதவளாய்....
வாய்பேசாதவளாய் நினைத்துக்கொள்வாள்....ஜாகத்தின் மேல் அவளுக்கு பெரிதும் ஈடுபாடே இல்லை தன் தந்தைதாய் வாக்கே வேதம்,,அவர்கள் கூட இருப்பதே நல்ல நேரம்,....அவர்களே தெய்வம் என்றே வாழ்பவள்...பாரதிகண்ட புதுமை பெண் என்று கூறும் பெண் இவள்.....முட்கள் நிறைந்த ரோஜா இவள் அழகிலும் பார்ப்பாவரை ரசிக்கவைத்திடும்..தீண்டி பார்க்கும் மக்களுக்கு அவளது பதில் முட்களானது ....தன் கணவருடன் வாழாது ஒருவாரத்திலே வீட்டிற்கு விதவை என்று வந்துவிட்டாள்.....

கதையின் நாயகன்,,.ஜானிபிரிட்டோ...
இளமைவயதுக்கு (23) சொந்தகாரன்...பார்பவரை கவரும் அழகுடையுவன்......கோதுமை நிறமுடையவன்....அவனின் தேக அழகைவிட அவனின் பேச்சழகே பிறரை ஈர்த்துவிடும்.....அப்பா ஜேம்ஸ் பிரிட்டோ வளர்ந்து வரும் பிஸ்னஷ்மேன் அம்மா ஜெனிப்பர் ஜேம்ஸ்பிரிட்டோ அரசுபள்ளிக்கூட ஆசிரியர்,,...பாட்டி மேரி ஆல்வின் பிரிட்டோ....ஒரே தங்கை ஜெர்ஸி பிரிட்டோ....அதே பொறியியல் முடித்து அதே பள்ளியில் M.B.A படிப்பை தொடர காத்திருக்கும் வாலிபன் ....தன் நண்பர்கள் தியாகிவரன் தாமஸ்,பைசலே இவர்களே,....ரொம்ப நல்லவன் பெண்களை மதிப்பவன்.....வீட்டில் இருந்தால் பெரும் பத்திமானாகிடுவான் வேத வசனத்தை வாசிக்க ஜெபங்கள் செய்ய என்றே....இறங்கிடுவான்,,.வெளியே நேர்மாராக தன் நண்பர்களுடன்  ஜாலியாக இருப்பான்,,...நண்பர்களை தவிர்த்து இவன் வாழ்க்கையில் வந்தவள் தான்...மெலினா பள்ளியிலுருந்து காதல் வலைக்குள் சிக்கியவர்கள்,,,,.ஆறுவருட காதல் இதில் நான்கு வருடம் சின்சியராக சென்ற காதல் அவளின் கசின் வந்ததும்...சின்சியர் குறையானது...சண்டைகள் சமாதானமின்றி  தொடர ஆரம்பித்தது....அவளின் கசினோ தன்பக்கம் அவளை ஈர்க்க பணத்தை ஆயுதமாக அது அவனுக்கே சாதகமும் ஆனது...ஜானியின் காதலை தூக்கி எறிந்து வந்தவன் பின் சென்றாள்,,.பணம் இவளை மாற்றியதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்ற மனநிலை அவனுக்கு....வருத்தங்கள்  பல இருந்தும் தன் வீட்டில் இப்படி ஒரு மருமகள் வந்தால் தன் வீடு என்ன ஆகும்,,..தலைக்கு வந்தது தலைப்பாயோடு போனது என்று நினைத்து தான் அன்று அவ்வாறு கொண்டாட்டம்.... இனி தன் வாழ்க்கை அவளுக்கு இடமே இல்லை என்று தீர்மானித்தவன் தன்னக்கென்று அழகிய குடும்பம் நட்பு படிப்பேன்று இருக்க எதற்கு சோகம் குடி என்று வாழவேண்டும் மற்ற ஆண்களை போன்று தாடி வைப்பதென்றால் அவன் முகத்திற்கு செட்டாகவில்லையாம்...ஆமா,இனிகாதலும் அப்படிதான் செட்டாகாது நமக்கெதற்கு,என்று டெக் இட் இஸி பாலிசி ஆனது அவனுக்கு.....

இவ்வளவு தாங்க இவர்களை பற்றி கூற இனி இவர்களின் சந்திப்பு இவர்களின் வாழ்க்கை அடுத்த பதவில் காண்போம்...மன்னிக்கவும் நேற்று குடியை பற்றி நேற்றை பதிவில் வந்தது எனக்கு முற்றிலும் பிடிக்காது அவ்வாறு செய்வது கதையில் கூறுவது அந்த தவறுக்கு மன்னித்து விடுங்க....

 


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
25/02/2020 6:14 pm  

மொத்தத்தில் ஜான் ஈஸி கோயிங்


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: