Notifications

பாயுமொளி நீ எனக்கு 8  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 3 weeks ago
Posts: 38
7 Feb 2020 6:21 pm  

அழகாய் ஓர் வாய்ப்பை கதிரவன் நாளாக கொடுத்திருக்க,வீட்டெங்கும் மந்திரமொலிக்க....சாமிராணி புகையில் வீடே கோயிலாய் காட்டிக்கொண்டிருந்தது...

 

" அக்கா ரெடியா.. " ,என்று தேவ் 

தன் அக்காவிற்காக எதிர்பார்த்திருந்தால்

அழகாய் பிங்க் வண்ண காட்டன் புடவையில் அழகாய் வந்தாள் காயூ,...

 

இடைக்குமேல் கீழ் தொங்கும் முடியை அள்ளி மடக்கி கழுத்துவரை போட்டிருந்தாள்...,கழுத்தில் மெல்லிய செயின்.காதில் பெரியதாய் தொங்காமல் ஒட்டியே தனதுவேலை செய்துக்கொண்டிருந்தது தோடுகள்....அதான் அவளை அழகாய் காட்டிக்கொண்டிருந்தது...,நெற்றியில் சிறுமச்சம் போல் ஒரு சிறு பொட்டு அதற்குமேலிட்ட திருநீர்.....அவள் அழகை கண்வைத்திட கூடாது என்று இறைவனிட்ட திருஷ்டிபொட்டே அவளின் இதழின்கீழ் உள்ள அழகிய சிறு மச்சமே....,அவளை கண்டோரை இழுத்திடுவாள் இச்சையால் அல்ல....தெய்வீக கலை அவளிடத்தில் பார்ப்பவரெல்லாம் கை எடுத்து ஒருமுறை அவளை வணங்காமல் இருப்பதில்லை,...அப்புடவை அவளின் அங்கங்களை மறைத்தது...எந்தவொரு இச்சைக்கு இழுத்திடாது அவளதுதோற்றம் எண்ணமும் இருந்தது ,...

 

" அக்கா அழகா இருக்க அக்கா...." 

சிறு உதட்டை விரித்துபுன்னகையித்தாள்,.

" ஆமாடி என் கண்ணே பட்டிடும் போலடிமா...." அவளை வழித்தார் அவளது அன்னை,...

" போமா....." 

 

" செல்லமே ..." பாட்டி என்று காலில் விழுந்தாள்.,, " எப்பையும் சேமமா இருடிமா...நோக்கு எந்த குறையும் வராது....ஜெய்ச்சுட்டு வாடிமா நோக்கு ஸ்வீட் பன்னிவைக்கிறேன் " 

 

"  சரி பாட்டி " என்று கூறி இருவரும் விடைபெற்றனர்....

 

" இங்கோ மேரிமா ஆசிர்வாதம் பண்ணு  " .

 

" ஏன்டா.." 

 

" உன் பேரன் இன்னகி பெட்ல ஜெயிக்கனும்..," 

,

 

" என்ன பெட் டா..,," 

 

" அதுவாஎன்று கூற எனக்கென்னோமோ அந்த பொண்ணுதான் ஜெயிப்பானு தோணுது..." 

 

" அந்த பொண்ணு யாருனுகூட தெரியல நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணுற..." 

 

" மனுசல பட்டுச்சுடா,சரி சரி கர்த்தர் உன் கூட எப்பையும் இருப்பாரு...வென்றுவா மை கிரேன்சன்.... " 

" வாரேன் மேரி " என்று கல்லூரிக்கு கிளம்பினான்.....

 

எல்லோரும் ஆவலாக வந்தனர்...பர்ஷ்ட் இயரின் வகுப்பில் அனைவரும் கூடி இருந்தனர்,...ஜானி தாமஸ் தியாகு பைசல் பிரஜன் அவர்களோடு இருந்தனர்....

 

உள்ளே வந்தவர்கள் நேராக வெங்கட்டை காணச்சென்றனர்.... " சார் சிஸ் இஸ் மை சிஸ்டர் காயத்திரி.." 

 

" வணக்கம் மா "   என்றார்...

 

" வணக்கம் சார்..." 

 

" நீ கான்பிடென்டா இருக்கியா மா...." 

" ம்ம்,,,இருக்கேன் சார்..." 

 

" ஆல்திபெஸ்ட் மா...நன்றிசார்....அழைச்சுட்டு போமா..." என்றார்

முதலில் தேவ் உள்ளே நுழைந்தாள்....அவள் மட்டும் வருவதை கவனித்த ஜானி..

 

" எங்க உங்க அக்கா " என்றான்,,

 

" வரல திமிராக..." அவள் கூற வாய்விட்டே சிரித்தான்...

அனைவரும் சிரிக்க..." என்ன தோற்றிடுவோம் பயமா....," 

 

" அடேப்பா,.,எங்க அக்கா வந்துட்டா,....சும்மா உன்கிட்ட விளையாடினேன் சிவங்கி..." என்றவள் தன் அக்கா என்று அழைக்க அழகுபாவை அவள் உள்ளே வந்தாள் 

 

ஜானி மட்டுமில்லை மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றனர்...,

 

" இவ தான் மை அக்கா காயத்திரி....அக்கா நான் பெட் கட்டின ஒட்டகச்சிவங்கி இவங்க தான் பெயர் ஜானிபிரிட்டோ அவங்க பிரண்ஸ் "  என்று அறிமுகம் செய்துவைத்தாள் எல்லோருக்கும் வணக்கம் வைத்து ஒருபுன்சிரிப்பை உதிர்த்தாள்,,....

 

அவளிடம் புக்கை கொடுத்தான் ஜானி ஒரு சேரில் அமர்ந்தவள் ஆராய்ந்தாள் அந்த கணக்கை பின் ஒரு பேப்பர் பேனாவை வாங்க்கொண்டு போட்டாள்.....

 

அவளையோ நோக்கிய கண்களை எடுக்க மறந்தான் ஜானி...,

 

அப்போ அப்போ பேனா முனை இதழோட வைத்து யோசனை செய்யும் அழகையும் கண்கள் இங்கும் அங்கும் நடனமாடவதை ரசிக்க மறக்கவில்லை...

 

பூட்டிய புத்தகம் மெதுவாய் திறக்கலாகுதோ,.....

 

பின் ஒர் முடிவுக்கு வந்தவள்.... " நான் வகுப்பை எடுக்கிறேன்"  என்றாள்,....அவனோ கரும்பலகை காண்பித்தான்,..,

 

அதற்குள் வெங்கட் ஆதியையும் அந்த டிப்பார்மெண்டின் ஆசிரியரையும் அழைத்து அங்கே வந்தார்....

அவர்கள் உள்ளே சென்று அமர வகுப்பை தொடங்கினாள்,...

 

கேள்விலிருந்து முதல் ஸ்டேப்பிலிருந்து கடைசி வரை அழுத்தமாக மனதில் நிற்குமாரு கூறினாள்..விடையும் சரியென வந்தது...

ஆதி " இதையேன் மாற்றி போற்றுருகிறாய் " என்றுகேட்க....

 

" புக்கில் அது தவறாக பிரண்ட்டாகிருக்கிறது...

அதற்கு இதுதான் சரியானது என்றுகூறினாள்...நீங்கள் வேண்டுமென்றால் பரிசோதனை செய்யுங்கள் ஆனால் அதற்குஇதான் சரியென்றாள்..." மாணவர்களுக்கு எளிதாக புரிந்தது...,,

 

ஜானி வாயடைத்து போனான்..

 

பின் ஆதி கேட்க அத்தனை கேள்விகளுக்கும் சரியாக சலிப்பின்றி பதில் தந்தவளை ஆச்சரியமாக பார்த்தார் வெங்கட்....

 

ஆதியே இதற்கு மேல் கேள்வி இல்லை என்று அமைதியாகிவிட வெங்கட் கதை தட்டினார்....,அவரைதொடர்ந்து அனைவரும் கைதட்டினர்....அதற்கும் சிரிப்பே உதிர்த்தாள்....

 

" என் கேபின் வாமா..." என்று கூறிச்சென்றார் வெங்கட்...ஆதியோ தான் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் சென்றார்....

 

" அக்கா  " என்றே தாவி அவளை அனைத்துக்கொண்டாள் தேவ்...முத்தம் வேறு,..." தேவ் இது காலேஜ் டி..." 

 

" பரவாயில்லை கா நீ என்ன ஜெயிக்க வச்சுட்ட...சோ ஐயம்ஹாப்பிகா...." 

 

" குட்டிநீ சந்தோசமா இருந்தாலே போதும் இந்த அக்காக்கு...." 

 

" ஹேய் ஜானி சார் நான்ஜெயிச்சுடேன்"  என்று தேவ் சந்தோசத்தில் கூற 

 

சரி சரி குள்ள வாத்து உங்க அக்கா கிரேட் தான் என்று தன் பர்சை எடுத்தவன் பணத்தை அதிலிருந்து எடுத்தான்....தேவ்விடம் கொடுக்க போனவனை காயூ தடுத்தாள்...

 

" சாரி மிஸ்டர் ஜானி இதுவேணா என் தங்கச்சி ஜெய்கனும் நினைச்சேன் அவ்வளவு தான் அவ ஜெயிச்சுடா அதுவே போதும் இந்த காசு வேணாம், " " என்றாள்....

 

" அக்கா ஏன் .... " " 

" தேவ் அடுத்தவங்க காசு நமக்கெத்துக்கு இது அவங்க கஷ்டபட்டு உழைக்கிற பணம் ஈஸியா கொடுக்க முடியாது  அதுல கண்டிப்பா மனநிறைவோட கொடுக்க மாட்டாங்க...நம்ம அப்பா நமக்கு கொடுப்பாரு... இது வேண்டாம் என்றாள்... " 

 

" சரிஅக்கா,.." 

 

" நன்றி " என்று மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்து சென்றாள்,..' அவனோ இப்படி ஒரு பெண்ணா ' என்று விழித்துபார்த்தான்,,,,.

 

வெங்கட்டை காணச்சென்றாள்..," ரொம்ப அழகா எடுத்தமா....எனக்கே மீண்டும் வகுப்புக்கு போய் படிக்கனும் தோணுச்சு,..." சார்..

 

" உண்மைதான்மா,... நீ இங்க வேலைக்கு வரியாமா உனக்கே தெரியும்  உன் சிஷ்டர் சொல்லிருப்பா சோ..நீ யோசித்து சொல்லுமா.., " 

 

" சார் நான் வேறும் பி.ஈ தான் படிச்சிருக்கேன்..." 

 

" பரவாயில்லை மா நீ ஆசிடெண்ட் பிரபசரா சேர்ந்துகோ உனக்கு டவுட் னா ஆதி சார் கிளயர் பன்னுவார்...... " என்றார்

 

 

 " நான் வீட்டுல கேட்டு சொல்லுறேன் சார்,... " 

" சரிமா உன் இஷ்டம் நல்லா முடிவாசொல்லுவேன் நம்புறேன்மா..." 

 

 

" சரி சார் வரேன் சார் " என்று வெளியே வந்தாள்..யோசனையோடே வீட்டிற்குச்சென்றாள்...

 

பாயுமொளி நீ எனக்கு..

 

ஹாய் ரீடர்ஷ் ஜானிவிட காயூ  பெரியவளானு எல்லாரும் சந்தேகமா கேட்கீறீங்க...நான் வயதை கூற மறந்துடேன் இன்ஜினியரிங்க முடித்ததுமே அவளூக்கு திருமணம் ஆகி அவள் கணவன் இறந்த அதே வருடம் தான் தேவ் கல்லூரிக்கு போறா...ஜானி எம்பிஏ போறான்...ஒரே வயசில ஜானி தான் ஒருவருடம் மூப்பு..,,

 

மன்னிகவும் என் தவறுதான்...

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: