Forum

Notifications

பாயுமொளி நீ எனக்கு 9  

  RSS

Chithu
(@chithu)
Member Moderator
Joined: 1 month ago
Posts: 46
08/02/2020 7:59 pm  

தன் தங்கையால் அந்த கல்லூரியில் நுழைந்தாள் காயத்திரி.....வெங்கட்டிற்கு  அவளை பிடித்திட காயத்திரி அந்த இடத்தில் ஆசிரியராக வைத்திட ஆசை....அதை அவளிடம் கூறினார்....

 

எங்களுக்கு இன்ஜினியரிங் மேத்ஸ் அந்த பாடத்திற்கு ஆசிரியர் தேவைமா அதுனால நீ ஆசிரியரா வரியா மா....ஆனால் சார் நான் எம்.இ படிக்கல எப்படி சார்...அத படிக்கலைனாலும் உனக்கு கிளாஸ் எடுக்கிற நம்பிக்கை இருக்கு உனக்குள்ள எவ்வளவு திறமை இருக்குமா....அழகா கிளாஸ் எடுத்த எங்களுக்கு நம்பிக்கை இருக்கு யூ கேன் டூ மா....நீ உடனே முடிவு சொல்லனும் இல்லை வீட்டூல பேசிட்டூ சொல்லுமா.....அப்புறம் பசங்களோட படிப்ப நினைச்சும் பாருமா,,...என்றார்...சரி சார் நான் அப்பாகிட்ட பேசிட்டு உங்ககிட்ட சொல்லுறேன்....உனக்கு இஷ்டமிருந்தால் உன்னோட சர்டிபிக்கேட்ஷ் நகலையும் எடுத்துட்டு வாமா...என்றார்..சரி சார் நன்றி என்று கூறி கிளம்பினாள்.....

 

என்னா மச்சி இப்படி ஆகிட்டு...தாமஸ் கேட்க  எப்படி ஆகிட்டு....இல்ல ஜானி நீ பெட்ல....பெட்ல அவனை முறைக்க....நீ தோத்தியா இல்ல ஜெயிச்சுடியா,.....பைசலோ தெரியலையே பா......ஆன அவங்க சின்ன பொண்ணாட்டம் தெரியிராங்கள மச்சி தியாகு கூற ஆமாடா நம்மல விட ஏஜ் கம்மிதான்ஆன எவ்வளவு தைரியமா கிளாஸ் எடுத்தாங்க...ம்ம்....என்னடா ம்ம் ஜானி உனக்கு பிடிக்கலையா...

 

அப்படி இல்லடா நான் இதுவரைக்கு பார்க்காத பெண் இருக்கா ரொம்ப வித்தியாசமான பெண்,....என்னடா மச்சிஆச்சு உனக்கு....இல்லடா மெல்லினா கூட இருந்து இருத்து பெண் இப்படிதான் ஒரு மாயா உலகில் வாழந்த என்னை இப்படியும் சில பெண்கள் இருக்காங்கனு சொல்லிட்டு போனமாதிரி இருந்தது...காசு வேணானு சொல்லிட்டு போனாளே....

 

இன்னா மச்சி புத்தகம் பூட்டிடேன் கதவிட்ட..இப்ப இப்படி பேசுர,....பன்னி ஒருதர புகழ்ந்தேன்...அதுவும் ஒரு பொண்ண புகழ்ந்தா உடனே காதலா....இல்ல மச்சி நீ எந்தபொண்ணை பத்தி பேசியது இல்லையே...பேசுர மாதிரி நான் பார்த்த பெண்கள் இல்லைடா அதான்...... ம்க்கும் பசிக்குது வாடா சாப்பிட போலாம்....தியாகு கூற நான்வரல என்னை,கிண்டல் பன்னும் அந்த குள்ளவாத்து....அதெல்லாம் பன்னாது வாடா...போடா நான் லஞ்சு வைச்சுருக்கேன் இங்கையே சாப்பிடுறேன்,,..உனக்கே இது சிரிப்பா இல்லை வந்து தொல.....சரிசரி வரேன் ஆன அவ பேசினாலும் கண்டுகாம போயிடனும் நீங்களும் போய் பேசகூடாது,..அவ முன்னாடி கிண்டல் பன்னிங்க கொன்னுடுவேன்.....

 

சரி சரி வா மச்சி.....அனைவரும் கேண்டின் போக இங்கோ தேவ் அமைதியாக அமர்ந்து சாப்பாட்டை திறந்தாள்..

 

நால்வரும் அவளை கடக்க...தாமஸ் மறந்து அவளிடம் பேசினான்......என்ன தேவ் இன்னகி என்ன தக்காளி சாதமா,.,.என்று கேட்க ஜானி அவனை முறைத்தான்...அவளும் அவர்களை அப்போதுதான் பார்த்தாள்,,...ஐய்யோ இவன் வேற வாயவச்சுட்டு சும்மா இருக்க மாட்டான்-..இப்ப இவ கிண்டல் பன்னனோறா தானாய் அவன் பேசக்கொண்டான்...

 

ஆமா தாமஸ்..எப்படி கண்டிபிடிச்சீங்க....ஈஈ,, வாசனை வந்துச்சு....அப்ப வாங்க சாப்பிடலாம் எல்லாரும் வாங்க ஜானி சீனியர் நீங்களும் வாங்க....என்னாது ஜானி சீனியரா சிவங்கி சீனியராச்சா...என்னமா மரியாதையலாம் கொடுக்கிற..பைசல் கேட்க எங்க அக்கா சொன்னா உன்ன விட பெரியவங்கள அப்படிபேச கூடாது தப்புனு.....பார்ரா..உங்க பேச்சையெல்லாம் கேட்பியா...தியாகு கேட்க எங்க அக்கான எனக்கு அம்மா மாதிரி அவ என்னையும் குழந்தை மாதிரி பார்ப்பா அவா சொல்லுறது தான்கேட்பேன்....

 

சரி சரி தக்காளி சாதத்தை கொடு சாப்பிட்டு பாப்போம்....ஜானிகேட்க கொடுத்தாள்....நாலுவருக்கும் ஒரு வாய் கையில் கொடுத்தாள்......சாப்பிட்டவர்கள்...

திகைத்தனர்.....

 

ம்ம்...யாரு செய்தா. இந்த சாப்பாட்டை...என் அக்கா தான்...ப்பா..செம்ம என்று அவளது டிப்பன் பாக்ஸ் எடுத்து ஜானி உன்ன ஆரம்பித்தான்....நீ என் சாப்பாட்டை சாப்பிடு நான் இத சாப்பிடுறேன்,...அவளோ சிரித்து எதுவும் கூற வில்லை தர்ஷினியும் லத்திகாவும் தேவ்விற்கு சாப்பாடை கொடுத்தனர்....அடேய் ஜானி எங்களுக்கு என்று !கூறி மொய்த்தனர்..அடச்ச நிம்மதியா சாப்பிட விடுறீங்களா...இந்தாபோ என்றுகொஞ்ம் கொஞ்சம் கொடுத்து மீதியை தின்றான்...சாப்பிட்டு முடித்துவிட்டு..தேவ் நீசாப்பிடலையா....அவனை முறைத்தாள் தேவ்,....ஈ...குட்டிமா செம்ம  டேஸ்ட்டா சாப்பிடேன்....நீ வேணா என் சாப்பாட சாப்பிடேன் என்று இவன் கொடுக்க அதை வாங்கி திறந்தாள்.அதில் மீன் குழம்பை ஊற்றி பெரட்டிருந்தசோறும் இரண்டு மீன் தூண்டுகள் இருப்பதை பார்த்தவள் பயந்து தள்ளி வைத்தாள்....ஜானி சிரிக்க உன்னை அடிக்க துரத்தினாள்....

 

 

இங்கோ காயத்திரி வீட்டிற்கு வந்தாள்,..என்னாச்சுடி மா..பாட்டி கேட்க இருபாட்டி வந்து சொல்லுறேன் என்று ரெப்ரஸ் பன்னின்டு வந்தாள்...பாட்டியும் அன்னையும் அமர்ந்து கேட்டனர்....நடந்தை கூறிமுடித்தாள்..

 

நல்ல ஆப்பர் டி காயூ உனக்கு நீ சம்பாதிக்கனும் அவசியம் இல்லைதான்.ஆன நீ வீட்டோ இருந்து உன்னோட திறமையும் தன்னம்பிக்கை கொஞ்சமா கொஞ்சமா குறைந்துட்டு போகுது...அதுனால நீ வேலை போனும் அதான் சரிவரும் நீ விரும்பி ஆசிரியராகுனும் ஆசைதானே தானா வந்த வாய்ப்பை நழுவ விட்டுறாத...யாருக்கும் வாய்ப்பு ஒருதடவ வரும் விட்டுறாத நல்லா யோசித்து முடிவு எடு....ஆன நான் வெறும் பி.இ தானே பாட்டி.....நீ படிச்ச உன் பிரண்ஸ் சொல்லிதருவேள அப்ப எதுவும் தகுதி தேவைப்பட்டத சொல்லு....ஆன அம்மா....

 

இங்க பாரு காயூமா தயங்காத எந்ததொரு வேலைக்கும் நாம தகுதியானு கேட்காத,...தகுதி இருக்கோ இல்லை அத செய்துபார்க்கனும்....தகுதி,இருந்து வெற்றிகிட்டும்...இல்லைனா,தகுதிய அதுல இருந்து வளர்த்துகனும்,..தகுதி விட நம்பிக்கை திறமைதான்டா முக்கியம் அது உன்கிட்ட நிறையா இருக்கு...

 

பாட்டி என்று அனைத்துக்கொண்டாள்...அப்பா வரட்டும் கலந்து பேசுவோம்...ஆன பாட்டி விரும்பம் நீ போனும் தான்டா...எனக்கும் தான்டா...அவளோ தன்னறைக்கு சென்றாள்....

 

மாலை கல்லூரி முடிய,..ஜானி தன்வீட்டிற்கு வந்தான்...சீக்கிரமாகவே.....உள்ளே வந்தவன் தன்னறைக்கு வந்து ரெப்ரஸ் ஆயிட்டு கர்த்தர் சிலையின் முன் முட்டியிட்டு பிரேயர் செய்தான்.....பின் எழுந்தவன் அப்பாவை தேடினான்....என்னடா சீக்கிரமா வந்துட...ஜெனிப்பர் கேட்டிட..ம்ம் அப்பா இருக்காருனு தான்அவரு எப்பையோ ஊருக்குபோயிட்டாரு.....அடப்பாவிகளா சொல்லமாட்டிங்களா....லேட்டா வந்துருப்பேனே...ம்ம் அவன் தாய் முறைக்க...ஈஈஈ....அவன் வழிய அவன் கையில் காபியும் பிஸ்கட்டையும் திணித்தார் சாப்பிட்டுகொண்டே,ஹாலில் அமர்ந்தான்....மேரியும் ஜெர்ஸி பேசிக்கொண்டிருந்தனர்....

 

 

ஹேய் அண்ணா ஜெயிச்சுட்டியா....இல்லை என்று தலையாட்டினான்,.அப்ப தோத்துடியா ஆயிரம் ரூபாய் போச்சா,,.,.அதற்கும் இல்லை என்று ஆட்டினான்,..என்னஅண்ணா சொல்லுற ஒழுங்கா சொல்லு...என்று அவள் கேட்க....நடந்தை கூற ரொம்ப நல்ல பொண்ணுலடா மேரி கூற....ம்ம்....சரி அண்ணா அவங்க எப்படிருந்தாங்க...குள்ளவாத்துமாதிரியே இருந்தாங்கள...

 

அவள் கேட்க அவள் எப்படி என்று அவளை நினைக்கலானான்....

 

பாயுமொளி நீ எனக்கு...

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: