Forum

Notifications
Clear all

[Sticky] வஞ்சிக்கொடியின் வசீகரனே - முழுகதை  

Page 1 / 2
  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 12 months ago
Posts: 317

Quote
Anbu
 Anbu
(@Anbu)
Guest
Joined: 10 months ago
Posts: 1
07/06/2019 10:16 pm  

ReplyQuote
Priya Balakrishnan
(@priya)
New Member
Joined: 11 months ago
Posts: 1
11/06/2019 11:54 am  

அக்காச்சி... நீங்களா!!! 😳 😳 இப்டி ஒரு கண்டன்ட் உங்க கிட்ட இருந்து நான் எஃஸ்பெக்ட் பண்ணவே இல்ல... ஜில்ஜில் கூல்கூல் ஸ்டோரி... ஆர்பாட்டம் இல்ல அலட்டல் இல்ல ரொம்ப சிம்பிள் அத நீங்க டெலிவரி பண்ண விதம் சிரிச்சு சிரிச்சு முடியல... ஜித்துவ கொடுத்தவங்க தான் வசீயையும் கொடுத்து இருக்காங்களான்னு 😱 😱  இருந்தாலும் உங்க சோசியல் ரெஸ்பான்ஸ் சொல்லுது நீங்க தான்னு கெடச்ச கேப்லயும் ட்ரெஸ் பசங்க வளர்ப்புன்னு காவியமே படச்சுட்டிங்களே... ஹஸ்பெண்ட் வைப் குள்ள வர சின்ன சின்ன சண்ட, எதிர்பார்ப்பு,கம்பிளிபூச்சி ட்ரீட்மெண்ட் எல்லாம் சூப்பர் 👍 👍  ரெப்ரஷ்க்கான ஸ்டோரி கொடுத்த அக்காச்சிக்கு லவ் யூ 😘 😘 😘 

Ezhilanbu liked
ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 12 months ago
Posts: 317
11/06/2019 2:14 pm  
Posted by: Anbu

blank ah இருக்கு 🙄 

ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 12 months ago
Posts: 317
11/06/2019 2:18 pm  
Posted by: Priya Balakrishnan

அக்காச்சி... நீங்களா!!! 😳 😳 இப்டி ஒரு கண்டன்ட் உங்க கிட்ட இருந்து நான் எஃஸ்பெக்ட் பண்ணவே இல்ல... ஜில்ஜில் கூல்கூல் ஸ்டோரி... ஆர்பாட்டம் இல்ல அலட்டல் இல்ல ரொம்ப சிம்பிள் அத நீங்க டெலிவரி பண்ண விதம் சிரிச்சு சிரிச்சு முடியல... ஜித்துவ கொடுத்தவங்க தான் வசீயையும் கொடுத்து இருக்காங்களான்னு 😱 😱  இருந்தாலும் உங்க சோசியல் ரெஸ்பான்ஸ் சொல்லுது நீங்க தான்னு கெடச்ச கேப்லயும் ட்ரெஸ் பசங்க வளர்ப்புன்னு காவியமே படச்சுட்டிங்களே... ஹஸ்பெண்ட் வைப் குள்ள வர சின்ன சின்ன சண்ட, எதிர்பார்ப்பு,கம்பிளிபூச்சி ட்ரீட்மெண்ட் எல்லாம் சூப்பர் 👍 👍  ரெப்ரஷ்க்கான ஸ்டோரி கொடுத்த அக்காச்சிக்கு லவ் யூ 😘 😘 😘 

ஹாஹா நானே தான் ப்ரியா 😉 

நான் தான்னு அடையாளம் தெரியனும்ல அதான் அங்கங்க கொஞ்சம் கருத்து 😀 

ரசிச்சு படிச்சு கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி ப்ரியா 😍 😍 😍 😍 

ReplyQuote
(@kani-ramesh)
New Member
Joined: 10 months ago
Posts: 1
16/06/2019 5:20 pm  

Hi sis... Padichiten vasee nijamave vaseekarechitan....ungalala ivlo jollyana romance story ezhutha mudiyumnu prove panitinga....Raghav ena solla so cute luver,hubby,son,marumagan ella characters laiyum pinnitan...sammu etho thappa purinjikitu irukanu therinji atha enanu kekama avala thelinji varanumnu wait panrathu super....evlo jollya seenudranano antha alavuku seriousa irukurathum,it pupils kaga drama panrathu pakka hero sis avan..... Sammu sariyana arai vekadu iva ethaiyum crkta purinjikama n full detail theriyama thappa ninachitu life ah sikkal agirupa bt raghav ala escape...ena than jollyana story koduthalum ungaloda touch appa pathi wow great sis mosta neraiya childrens avanga parents restric panratha adakumurainu ninaikuranga bt athuku pinna avangaloda nallathu than irukumnu purinjikutathu illa athuku sammu crkt example....it people life stress pathi sonnathu super...totally oru jolly entertain story wit social awarness oda koduthathuku thanks sis....keep moving...all the best fr ur journey

Ezhilanbu liked
ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 12 months ago
Posts: 317
17/06/2019 10:13 pm  
Posted by: Kani Ramesh

படிச்சு முடிச்சாசா சிஸ். ரொம்ப ரொம்ப ஹேப்பி சிஸ்❤️❤️❤️ 

உங்களுக்குப் பிடித்ததை எல்லாம் அழகா சொல்லி எனக்கு பெரிய மகிழ்வை தந்துட்டீங்க.  

மிக்க நன்றி சிஸ்❤️❤️❤️

ReplyQuote
 அபிநயா
(@அபிநயா)
Guest
Joined: 7 months ago
Posts: 1
29/08/2019 8:19 pm  

அய்யயோ அக்கா நிறைய இடத்துல சிரிச்சேன் நிறைய இடத்துல ரசிச்சேன் அவ்வளவு அருமையான கதை வீட்ல கொஞ்சம் வேல அதிகம் அதான் உங்க கதையை படிக்க டைம் கிடைக்கல பட்  படிச்சதும் செம ஹாப்பி உண்மையாலும் வசீகரன் என்னை வசியம் பண்ணிட்டான் அய்யோ சம்பூர்ணா க்கு தெரிஞ்ச என்னை கண்ணல எரிஞ்சிடுவா அந்த வெள்ளாவில வெந்தவனை நினைக்க நினைக்க சிப்பு வருது செம காதல் கதை வஞ்சிக்கொடியின் வசீகரனே அய்யயோ வீசில் அடிக்குற இமெஜின் இல்ல💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💖💖💖💖💖💖

Ezhilanbu liked
ReplyQuote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 12 months ago
Posts: 317
30/08/2019 12:39 pm  
Posted by: @அபிநயா

அய்யயோ அக்கா நிறைய இடத்துல சிரிச்சேன் நிறைய இடத்துல ரசிச்சேன் அவ்வளவு அருமையான கதை வீட்ல கொஞ்சம் வேல அதிகம் அதான் உங்க கதையை படிக்க டைம் கிடைக்கல பட்  படிச்சதும் செம ஹாப்பி உண்மையாலும் வசீகரன் என்னை வசியம் பண்ணிட்டான் அய்யோ சம்பூர்ணா க்கு தெரிஞ்ச என்னை கண்ணல எரிஞ்சிடுவா அந்த வெள்ளாவில வெந்தவனை நினைக்க நினைக்க சிப்பு வருது செம காதல் கதை வஞ்சிக்கொடியின் வசீகரனே அய்யயோ வீசில் அடிக்குற இமெஜின் இல்ல💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💖💖💖💖💖💖

உங்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்ததில் மிக்க மகிழ்ச்சி. 🙂🙂🙂

படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அபிநயா ❤️❤️❤️❤️

ReplyQuote
(@nithya-annamalai)
New Member
Joined: 4 months ago
Posts: 2
04/12/2019 11:04 am  

It was wonderful story sis, 🤩 🤩 🤩 🤩 

Ezhilanbu liked
ReplyQuote
Page 1 / 2

Leave a reply

Preview 0 Revisions Saved
Share: