இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.




You need to log in to create posts and topics.

லாக் டவுன் - 5

லாக் டவுன்

இனிய வணக்கம்!

உங்களுக்கு முதலில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். இக்கதைக்கு வரும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் எல்லாவற்றையும் பார்த்து விடுகிறேன். மூன்று தளங்களில் கதையைப் பதிவிடுவதால் பதிவு தருவது முதன்மையாகத் தெரிகிறது.

கமெண்ட்ஸ் போட்டவங்க நான் பதில் சொல்லலைன்னு தவறாக நினைக்க வேண்டாம் ப்ளீஸ்!

இப்போது உங்களிடம் கேட்கத் தோன்றியது… உங்களைக் கவர்ந்தது யார்? சைந்தவியா இல்லை வினித்தா? இந்த எபியை வாசிச்சு முடித்துச் சொல்லுங்க. ஒரு வார்த்தையில் கூட பதிலைச் சொல்லலாம்.

டேக் கேர்!

அன்புடன்,
ஆர்த்தி ரவி

அத்தியாயம் ‌- 5

கருத்துகளைத் தெரிவிக்க Reply பட்டனை கிளிக் செய்யவும்.